
பேலியகொட பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் அண்ணளவாக 12 கிலோ எடையுடைய கஞ்சா அடங்கிய பொட்டளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 53 வயதுடைய கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.