சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி பத்திரம், வருவாய் உரிமம், குடிபோதையில் முச்சக்கரவண்டியினை செலுத்தியதன் தொடர்பான குற்றத்தினை ஒப்புக் கொண்ட நபருக்கு ஹெட்டன் மாவட்ட நீதிமன்றம் தண்டப்பணமாக ரூ. 77500 செலுத்துமாறு கட்டளையிட்டுள்ளது.
ஹெட்டன் மாவட்ட நீதிபதி ஜெயராம் அவர்களே இவ்வாறு தண்டப்பணத்தினை செலுத்துமாறு கடந்த 15 ஆம் திகதி கட்டளையிட்டுள்ளார்.