
தொடர்ந்து பல உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் அதிரடியாக தனது திறைமியினை வெளிப்படுத்திய முன்னாள் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன் இலங்கைக்கான மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளும் கொழும்பு கெத்தாராம கிரிக்கட் அறங்கில் நடைபெறவுள்ளன.
ஜூலை மாதம் 26, 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் பகல்/இரவு போட்டிகளாக நடைபெறவுள்ளன.
பங்களாதேஷ் அணி விபரம்
- தமீம் இக்பால்
- சௌம்யா சர்கார்
- எனமுல் ஹக்
- முஷ்பிகுர் ரஹீம்
- மஹ்மதுல்லாஹ்
- மொசத்திக் ஹுசைன்
- சபிர் ரஹ்மான்
- மொஹமட் மிதுன்
- மெஹ்தி ஹசன்
- தய்ஜுல் இஸ்லாம்
- மஷ்ரபி முர்தஸா
- மொஹமட் ஷைபுத்தீன்
- ரூபல் ஹொசைன்