
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை இந்திய விமானப் படை நீக்கியுள்ளது.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாகவும் இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன