குறித்த நால்வரும் இன்று காலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த போதே கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே கைதாகியுள்ளனர்.
உயிரிழந்தவருடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே இறுதியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை பார்க்க வந்த நால்வர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.