
இரு குழுக்களிடையே ஏற்பட்ட முருகலின் விளைவாக குறிப்பிட்ட வீட்டினை சேதப்படுத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மது அருந்திக்கொண்டிருக்கும் போதே நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் இரு குழுக்களிடையே ஏற்பட்ட சண்டையின் பிரதிபலன் என யாழ் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (18) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் யாழ் பொலிஸாரிமால் மேற்கொள்ளப்படவும் உள்ளது.