
இது பற்றி சிங்கள ஊடகங்கள் கேள்வியெழுய சந்தர்ப்பத்திலேயே அஷு அவர்கள் இவ்வாறு பதிலளித்துள்ளார். இதேவேளை, குறித்த விவகாரம் உட்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்விடம் 8 மணி நேர விசாரணை அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நடாத்தப்பட்டிருந்தது.
இதன் பின்னர், தாம் முதலீட்டாளர்களையே சந்தித்ததாகவும் வேறு எந்த பின்னணியும் இல்லையெனவும் ஹிஸ்புல்லா விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.