
29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
அவர் மற்றும் அவருடன் வருகை தந்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவருக்குமே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும், படுகாயமடைந்த இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கூரிய ஆயுதங்களுடன் இரு நபர்களும், இரு பெண்களுமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.