
கண்டியில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னனி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் அமேரிக்கவுடன் 10 வருடங்களுக்கும், தற்கால அரசாங்ஜம் கால வரையின்றி பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
நாட்டை சரியான பாதையில் கட்டியெழுப்ப ஐந்து வருடங்களுக்கு நாட்டினை மக்கள் விடுதலை முன்னனியிடம் ஒப்படைக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

