
இந்நாட்டில் பல கொலைகள் மற்றும் தீவிர குற்றங்கள் பலவிற்கு தொடர்புடைய சமரசிங்க ஆரச்சிலாகே மதுஷ் லக்சித எனும் மாகந்துர மதுஷ் இன்று (05) அதிகாலை 05 மணியளவில் கட்டுனாயக்க விமான நிலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாகந்துர மதுஷ் இலங்கை விமான சேவை இலக்கம் யூ.எல். 226 எனும் விமானத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்பட்டார்.

