
விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதோடு, சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

அறிவியல் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கழிவு அகற்றலை மேற்கொண்டு வரும் உழவு இயந்திரம் கழிவுகளை கொட்டிவிட்டு திரும்பிச் செல்லும் போதே இவ்வாறு விபத்துக்குள்ளானது என தகவல் அறியக் கிடைத்தது.

