தேயிலை செடிக்குள் இருந்த துப்பாக்கிகள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேயிலை செடிக்குள் இருந்த துப்பாக்கிகள்!!!

பதுளை வெலிமடை பகுதி கிரின்ஹில் தோட்டப்பிரிவில் தேயிலைச் செடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைத் துப்பாக்கிகள் இன்று (04) காலை மீட்கப்பட்டன. தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலித்தீன் பையால் சுற்றப்பட்ட பொதிக்குள் இருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.