
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் மத்திய நிலையத்தில் உதவி போக்குவரத்து முகாமையாளராக செயற்பட்டு வந்துள்ளதார்.
கடந்த ஏப்ரல் 21 தீவிரவாத தாக்குதல் சம்பவத்துடன் தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது