
மேற்படி பாகிஸ்தானியர்கள் அந்நாட்டில் நிலவி வரும் யுத்தம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையினூடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் போது நீர்கொழும்பில் தற்காலிகமாக குடியிருந்தோரை வீட்டு உரிமையாளர்கள் வெளியேர சொன்னதாக தகவல் அறியக் கிடைத்தது.
வெளியேற்றப்பட்ட அனைத்து பாகிஸ்தானியர்களின் பாதுகாப்பிற்காகவும், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரினை தொடர்ந்தும் நீர்கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த பாகிஸ்தானியர்களுக்கு ஐ.நா. சபை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தினாலும் நிதியுதவி வழங்கி வருகின்றன.