குறித்த செய்தி டுபாய் நாட்டை சேர்ந்த கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
தொடர் தாக்குதல்களில் மறு நாள், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றதுடன் தாக்குதலுக்கு காரணமாக இருந்த இலங்கையர்கள் 8 பேரின் புகைப்படத்தை வெளியிட்டது.
குறித்த புகைப்படத்தின் பின்புறத்தில் மறைந்தநிலையில் நிட்பது ஒரு பெண்ணாக இருக்கலாம் என பரவலாக பேசப்பட்ட நிலையில் கலீஜ் டைம்ஸ் அதனை உறுதிசெய்தது.
குறித்த புகைப்படத்தின் பின்புறத்தில் மறைந்தநிலையில் நிட்பது ஒரு பெண்ணாக இருக்கலாம் என பரவலாக பேசப்பட்ட நிலையில் கலீஜ் டைம்ஸ் அதனை உறுதிசெய்தது.
மேலும் இதில் அநேகமானவர்கள் பல்துறைசார் பட்டதாரிகளாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் இவர்களின் நோக்கம் தான் என்ன?