சட்டவிரோதமாக இலங்கையில் இருந்த மூன்று பாகிஸ்தானிகள் பொத்துவில் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அருகம்பை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ச சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக பாகிஸ்தானிகளிடம் செல்லுபடியாகும் வீசா மற்றும் கடவுச்சீட்டு இன்றி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.