
இன்று மாலை பொலீஸ் மற்றும் விமானப்படையினரால் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போதே நீர்கொழும்பு, பெரியமுள்ளவில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் இருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
மேலும் 38 கையடக்கத்தொலைபேசி பட்டரீக்கள் கைபைற்றப்பட்டன.
அதேசமயம் 46 வாள்கள் வைத்திருந்தைக்காக கைது செய்யப்பட்டிருந்த UNP மற்றும் CMC உறுப்பினர் நூருதீன் மொஹமட் தாஜுதீன் மற்றும் மேலுமிருவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டனர்.