
இன்று (16) காலை 21 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது
கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

