காலி புகையிரத நிலையத்தின் அருகில் புகையிரதமொன்று தண்டவாளத்திலிருன்ரு விழகிய காரணத்தினால் கடலோர புகையிரத சேவை ஹிக்கடுவை வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பெலிஅத்தையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட "காலி குமாரி" எனும் புகையிரதமே இவ்வாறு காலி புகையிரத நிலைத்திற்கருகில் தண்டவாளத்திலிருந்து விழகியது.