
2. மேலும் உண்மை தன்மை அற்ற செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பும், இதற்காக எந்த ஊடகத்தையும் பயன்படுத்தும் தனிநபர்களுக்கும், குழுக்களுக்கும் அல்லது நிறுவனங்களுக்கும் எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் கடினமாக செயல்படுத்தப்படும்.
3. பாதுகாப்புப் படையினருக்கு தவறான செய்திகளை வழங்கும் தனிநபர்களுக்கும், குழுக்களுக்கும் அல்லது நிறுவனங்களுக்கும் எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
4. எனவே, இவ்வாரான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கும், அமைப்புக்களுக்கும் மற்றும் செய்திகளை வெளியிடும் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.