சாய்ந்தமருது தீவிரவாதிகளின் வீட்டில் பெண்ணின் ஆடைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாய்ந்தமருது தீவிரவாதிகளின் வீட்டில் பெண்ணின் ஆடைகள்!

சாய்ந்தமருது பகுதியில் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீடொன்றில் இருந்து பெண்கள் அணியும் வெள்ளை ஆடைகள் ஐந்து கண்டெடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட பெண்களின் ஆடை பாவாடை மற்றும் சட்டை போன்றவைகள் இருந்ததாக ஊடவியலார்கள் தெரிவித்தனர்.

மேலும் குறிப்பிட்ட ஆடைகளை கொள்வனவு செய்த கடையை நாடி அங்கிருந்த சி சி டிவி கேமராவில் ஒரு முஸ்லீம் பெண் குறிப்பிட்ட ஆடைகளை கொள்வனவு செய்திருப்பதாக தெரிய வந்தது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.