
உடனடியாக அரசாங்கத்தினால் புர்காவினை தடை செய்ய வேண்டும் என சிங்கள ராவய தேசிய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரர் அவர்கால் தெரிவித்தார்கள்.
இன்று (27) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
புர்காவினை அணிந்ததும் உள்ளே என்ன இருக்கிறது ? என்ற கேள்வியினையும் அவர்கள் முன்வைத்தார்கள்.
அரசாங்கத்தினால் இதனை தடை செய்ய தாமதம் ஏன் எனவும், புர்காவினை அணிந்து பல அட்டூலியங்கள் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்காவிடிம், தேரர்கள் ஆகிய நாம் வீதிக்கு இறங்குவோம் எனவும் தெரிவித்தார்கள்.