
சடங்குகளின் அடிப்படையில் நேற்று (14) இலிருந்து இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ள்தாக இ. போ. ச. தெரிவித்தது.
குறுகிய போக்குவரத்து மற்றும், நீண்ட தூர பயணங்களுக்குமான போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இ. போ. ச. தெரிவித்தது.
இன்றிலிருந்து புகை வண்டி சேவையும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

