
பருத்தித்துறையிலிருந்து நெல்லியடி செல்லும் வழியிலேயே இவ்வாறு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலைக்கு வெளியில் மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பருத்தித்துறையை சேர்ந்த 38 வயதான மூன்று குழந்தைகளின் தந்தை என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படுகாயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்ததாக போலிஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

