
மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆரட்டஸ் இலங்கை மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்களை வழங்கியுள்ளார்.
இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியிட்ட ஒரு செய்தியொன்றிலலேயே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
'இந்த நல்லுறவை கட்டமைக்க மற்றும் எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க தொடர்ந்து முயற்சிசெய்வோம்' என குறிப்பிட்டிருந்தார்.

