
போலீஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றின் பின் குறிப்பிட்ட வீட்டினும் போலீஸ் விஷேட படையினரால் நடைபெற்ற சோதனையின் போது அங்கு ஆயுதங்கள் எதுவும் புலப்படவில்லை.
முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலை புலிகளின் இறுதிச் செயற்பாடுகளின் போது இவ்வாறான தகவல்களின்படியே மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட இடத்தில் எதுவும் இல்லை என்பதால், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியோடு நேற்று மாலை மூடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.