
முன்னாள் அமைச்சரினால் சமூர்தி மானியங்களை புதிதாய் வழங்கும் போது நாடு முழுவதும் வியாபித்த வேலைத்திட்டத்தினை மேற்கொண்டதாகவும், அதற்காக ரூ. 8 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
சமூர்தி மானியங்களுக்கான உரிமை அட்டை வழங்கும் போது நடாத்தப்படும் இரு வைபவங்களில் ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.