இவ்வாறு உயிரிழந்த மாணவர் மொரட்டுவை வேல்ஸ் குமார வித்தியாலத்தில் கல்வி பயின்றுக் கொண்டிருந்தவர் என தகவல் அறியக் கிடைத்தது.
இந்த மாணவர் கால்பந்து பயிற்சியின் போது மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவசரமாக வைத்தியசாலை அனுமதிக்க கொண்டு செல்லப்பட்டார்.
எவ்வாறாயின் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்பாகவே உயிர் பிரிந்ததாக தகவல் அறியக் கிடைத்தது.
உயிரிழந்த மாணவனின் உடல் பானந்துரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.