
பள்ளிவாசல்களின் ஜன்னல் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டது.
நேற்றிரவும், காலையிலுமாக இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. அதேவேளை குறித்த செயற்பாடுகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
முதல் தாக்குதல் நடந்து 45 நிமிடங்களில் இரண்டாம் தாக்குதல் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
https://twitter.com/CllrMajid/status/1108635743709265920?s=19