சிரியாவில் ISIS கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிரதேசங்களும் மீட்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியாவின் உள்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
மேலும் சிரியாவின் அனைத்து விதமான ISIS தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து ஆட்சிகளும் கவிழ்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.