
2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தினை நிதி அமைச்சர் மங்கல சமரவீர பாராளுமன்றத்தில் மார்ச் 5 ஆம் திகதி முன்மொழிந்தார்.
அமைச்சரவையின் அங்கீகாரத்தினை தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தின் 5 ஆவது வரவு செலவுதிட்டம் அமைச்சர் மங்கல சமரவீர முன்மொழிந்தார்.
2019 இற்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் விவாதங்கள் கடைசி நாளான இன்று பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
இன்று காலஒ 09:30 மணி அளவில் பாராளுமன்றம் ஒன்றுகூடி மாலை இரண்டாம் வாசிப்பு நிகழவுள்ளது.