
இறுதித்திகதி இந்த மாதம் 14 ம் திகதி வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆணைக்குழு தலைவர் உபாலி அபேரத்ண 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது சிறப்பு பொலிஸ் விசாரணை அலகுக்கு மேலும் மூன்று புகார்கள் ஒப்படைக்கப்பட்டன.
2017 இல் A/L மாணவர்களுக்கான டெப் (Tab) வழங்குவதற்காக கல்வி அமைச்சு சார்பில் டெண்டர்கள் கோரப்பட்டபோது, பாரிய அளவிலான மோசடி ஏற்பட்டதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட புகார் செய்யப்பட்டது.