
இன்று (21) காலை 11:45 மணியளவலில் அபயாகரமாக லொரி ஒன்று வீதியின் குறுக்காக வந்ததன் காரணமாக கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்றும், அனுராதபுரத்திலிருந்து கலா ஓயா நோக்கி சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.