ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இடையேயான கூட்டமைப்பு தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து, மூன்றாம் கட்ட கலந்துரையாடல்கள் ஏப்ரல் 10 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர அவர்கள் தெரிவித்தார்.