
கடந்த புதன் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஓமான் பெற்றோலிய அமைச்சின் செயலாளர் சலீம் அல் அவுப் இதனை தெரிவித்தார்.
ஓமான் அரசாங்கத்தின் தலையீட்டுடன் அமேரிக்க டொலர் 3.85 பில்லியன் செலவில் எரிபொருள் சுத்திகரிப்பு செய்வதன் வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தவுள்ளயாக இலங்கை அரசாங்கம் சென்ற வாரம் அறிவித்தது.
நலின் பண்டார - சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் -2019.03.19
அதற்கு பதிலளிக்குமுகமாக, ஓமான் பெற்றோலிய எரிபொருள் அமைச்சு தெரிவித்த கூற்றாவது இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டம் சம்பந்தமான முதிலீடு செய்வது தொடர்பான முதற்கட்ட அறிக்கையினை நிராகரித்ததாகும்.