
அலவதுகொட பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ள கசாவத்த பகுதியில் குடியிருக்கும் சிறுமியே இவ்வாறு கிணற்றில் விழுந்து உரியிழந்துள்ளார்.
மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியை உயிருடன் கிணற்றிலிருந்து மீற்றதாகவும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்திருப்பதாகவும் ஊடகங்களுக்கு தெவித்தனர்.
மேலும் சிறுமியை பிரேர பரிசோதனைக்காக அக்குறணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டது.