
LPI யின் மூன்று துணை குறியீடுகளான, அதாவது குடியிருப்பு, வணிக மற்றும் தொழிற்துறை ஆகியவை இந்த அதிகரிப்புக்கு பங்களித்ததாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டது.
குடியிருப்பு நில மதிப்புக்கள் ஆண்டுக்கு 17.2% மற்றும் வர்த்தக நில மதிப்பு 17.4% இனாலும் தொழில்துறை நில மதிப்பு 19.4% இனாலும் அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் கொழும்பு மாவட்டத்தின் காணி விலை குறியீட்டெண் (LPI) 125.9 இலக்கை அடைந்திருந்தது. 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் LPI (116.3) இனை ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டு 18% அதிகரிப்பாகும்.