
கைது செய்யப்பட்டவர்கள் 30, 39 மற்றும் 40 வயதுடைய மூதுரை வசிப்பிடமாக கொண்டவர்கள் என இனம்காணப்பட்டுள்னர்.
மேலும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட சட்டவிரோத உபகரணங்கள் மற்றும் நண்டுக்கள் மேல்விசாரணைக்காக திருகோணமலை மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.