
காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலின் உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை இன்று நல்லிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
கொழும்பிலிருந்து வெளியேறுகையிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டதால காவல்துறை ஊடகவியலாளர் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.