9 மில்லியன் ரூபா பெறுமதியான, சுமார் 2002 மேத்தாம்பீட்டமைனை (Methamphetamine) அதாவது ICE மாத்திரைகளை உள்ளடக்கிய ஒரு பொதி இலங்கை ஏர் மெயில் சேவையுடன் இணைந்த சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது.
நெதர்லாந்தில் இருந்து இரத்மலானையில் வசிக்கும் 27 வயதான தனி நபருக்கு போதைப் பொருள் மாத்திரைகள் அடங்கிய பொதி வந்துள்ளது என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. .
பொலிஸ் பரிசோதனையின் போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர் உண்மைகளை சொன்னதாக தகவல் அறியக்கிடைத்தது.