
குற்றவியல் திணைக்களத்தினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர அவர்கள் தெரிவித்தார்கள்.

நீதிபதி அவர்களின் உத்தரவின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவர் பர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவன மேலதிகார பொறுப்பில் இருந்தவர்கள் என குற்றவியல் திணைக்களம் தெரிவித்தது.

