
இரத்தினக் கல்லினை விற்பனை செய்வதற்காக அவர் இந்த ஹோட்டலிற்கு வந்ததாகவும், அதனை வாங்குவது போல் வந்த இரு சந்தேக நபர்கள் அச்சுறுத்தி நேற்று பகல் திருடி சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பின்பு பணத்தினை தராவிடின் வியாபாரியை கொலை செய்வதாக அச்சுறுத்து ரூ. 50000 இனை தொருடு சென்றுள்ளனர்.

