
தாக்குதல் காரணமாக மனைவி கீழே விழுந்து படு காயங்களுடன் கொனாகொல்ல பைத்தியசாலையில் அனுமதிக்கையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த 60 வயதுடைய பெண் உகன பியங்கலை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.
கொலை சம்பந்தமாக சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உகன பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

