
இன்று (22) காலையிலிருந்து இந்த போரட்டக்காரர்கள் குப்பை திட்டம் தொடர்பாக இன்று புத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றினை ஏற்படுத்தி தருமாறு வேண்டிகொஓ விடுத்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலையினை வழமைக்கு கொண்டு வருவதற்கு பொலிசாரினால் ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.