
நேற்றிரவு (21) 08:30 மணியளவில் இந்த விபத்து நடை பெற்றதுடன், காயமடைந்த ஜோடியிக் கணவன் படுகாயம் அடைந்துள்ளதாக அம்பலாந்தோடை பொலிசார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் வாகன விபத்தினை ஏற்படுத்திய கார் வண்டி சாரதி காயமடைந்தவர்களை அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்து, தலைமறைவாகியதாக பொலிசார் தெரிவித்தனர்.
பின்பு, தலைமறைவாகிய நபரை அம்பலாந்தொடை பொலிசார் கைது செய்து, வைத்திய பரிசோதனையின் பின்னர் கார் சாரதி மதுமானம் அருந்தியிருந்ததாக தகவல் அறியக் கிடைத்தது.
இது சம்பந்தமாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.