போலி கடவுச்சீட்டுடன் பிரித்தானியா நோக்கி செல்ல முயன்ற ஈராக் நாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஈராக்கிலிருந்து துபாய் சென்று இன்று அதிகாலை ப்fலை துபாய் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
பின்பு 32 வயதுடைய ஈராக் நாட்டுப் பிரஜையை துபாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவதற்கான படிமுறைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.