புத்தளம் அருவக்கலு பிரதேசத்தில் குப்பை கொட்டுவத எதிர்த்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பு காலிமுகத்திடல் பாதை ஜனாதிபதி செயலக அலுவலகம் அண்மித்த பாதைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கையாக அருவக்கலு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே ஆகும்.