
மன்னார் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பல பிரதேசங்களில் அதி வெப்ப கால நிலை நிலவக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெப்ப கால நிலையினை தொடர்ந்து தசைப்பிடிப்பு, அதிக களைப்பு, உடல் வறட்சி ஆகியன இருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.
அதனால் அதிகளவில் நீர் அருந்துவதிலும், நிழலான இடங்களில் இழைப்பாறுதல் போன்றவைகளஒ கடைப்பிடிக்குமாறு வளிமண்டல திணைக்களம் முன்மொழிந்தது.

