
பேருவளை பிரதேச ஒருங்கமைப்பு குழுவின் தலைவர், சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தலைமையில் பேருவளை பிரதேச சபை செயலக அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று (18) அங்கத்தவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதன்போது சுகாதார அமைச்சர் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதன் மூலம், மார்க்க சம்பந்தமான கல்வி குறைந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

