
இப்பொழுது பெருபேறு ஆவணங்கள் கடைசி தருவாயில் இருப்பதாக பரீட்சை ஆணையாளர் ஜெனரல் சனத் பீ. பூஜித அவர்கள் தெரிவித்தார்.
கல்விப் பொது தராதர பரீட்சைக்கு இம்முறை 656,641 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி 4661 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொது தராதர பரீட்சைகள் நடைபெற்றன.

